தான் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டதற்கான நிஜமான சான்றிதழ் கை வசம் இருப்பதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
கடந்த இரு தினங்களாக கோட்டாபே அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டதற்கான சான்றிதழ் என போலியான சான்றிதழ் ஒன்று உலவியிருந்த நிலையில் அது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே கோட்டாபே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டாலும் அடுத்த பத்து வருடங்களுக்கு அமெரிக்க நீதி மன்ற அழைப்புகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய தேவையிருப்பதாகவும் எதிர் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment