இந்நாடு பல்கலாச்சார நாடு என்கின்ற அதேவேளை இந்நாட்டில் இனங்கள் - மதங்கள் இருக்க வேண்டுமானால் முதலில் நாடு இருக்க வேண்டும் என்பது உணரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், பல்கலாச்சார இருப்பின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையை 'பௌத்த' நாடாக மாற்றும் செயற்திட்டத்துக்கமைவான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் ஏனைய சமூகங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற விளக்கங்கள் விரைவில் பொது பல சேனாவால் வெளியிடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment