குருநாகல் மருத்துவர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பிறிதொரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான நிலையில் சட்டவிரோத கருத்தடைகளை மேற்கொண்டதாகவும் ஷாபிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment