தனக்கும் மங்கள சமரவீரவுக்குமிடையிலான வேற்றுமைகள் களையப்பட்டு விட்டதாக தெரிவிக்கும் சஜித் பிரேமதாக தான் மங்கள சமரவீரவிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
நிதியமைச்சராக வந்தவுடன் தனது கம்உதாவ திட்டங்கள் தடைப்பட்டு விடுமோ என அஞ்சியதாகவும் எனினும் மங்கள மேலதிக நிதியுதவியுடன் தன் ஊக்குவிக்கவும் செய்ததாகவும் தெரிவிக்கும் சஜித், மங்கள தூர நோக்குடன் சிந்திக்கக் கூடிய தலைவர் என வர்ணித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என மங்கள குரல் கொடுத்துள்ள நிலையில் இருவரின் நட்பும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment