தனது கடமைகளுடன் முரண்படும் காரணத்தினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க முடியாது என மறுத்துள்ளார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா.
விசாரணையின் வடிவத்தினை முன் வைத்துப் பார்க்கையில் தான் சாட்சியமளிப்பது பொருத்தமற்றது என அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி ஜயசேகர முதலில் மறுத்திருந்த போதிலும் பின்னர் நேரில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment