முன்னாள் ஜனாதிபத ஆர். பிரேமதாசவின் பதவிக் காலத்தில் போன்று பாடசாலை மாணவர்க்கு பால் பக்கற் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தற்சமயம், இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பாடசாலைகளில் 1 - 5ம் வகுப்பு வரையான மாணவர்க்கு இவ்வாறு 150 மி.லீ பால் பக்கற் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்னபுரயிலயிருந்து ஆரம்பிக்கும் இத்திட்டம் ஊடாக 6 லட்சம் பாடசாலை மாணவர்கள் பயனடையவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment