ரயில்வே தொழிற்சங்கத்தக்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்று வரும் பனிப்போருக்கிடையில் ரயில்வே பொது முகாமையாளர் திலந்த பெர்னான்டோ இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது இராஜினாமா கடிதம் நேற்றைய தினம் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கவாதி ஒருவரை மீளவும் பணியிலமர்த்தியதன் பின்னணியில் ஏற்பட்ட நிர்வாக பூசலிலேயே திலந்த இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment