இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபே இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோட்டாபே ராஜபக்ச, சிகிச்சைக்காக சென்றிருந்த போதிலும் அவரது பங்கேற்போடு பல நிகழ்வுகளை விமல் வீரவன்ச தரப்பினர் இம்மாதம் ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும், இன்றைய தினமே கோட்டாபே நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment