சிங்கள தாய் மாருக்கு சட்டவிரோதமாக கருத்தடை செய்து முஸ்லிம் தாய்மாருக்கு மகப்பேறு விருத்திக்கு உதவி செய்யும் ஷாபிக்கு ஆதரவாக குற்றப்புலனாய்வுப் பிரிவும் இயங்குகிறது என்று தெரிவித்து இன்று குருநாகலில் மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
குருநாகல், நாவின்ன சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டத்தை நடாத்தியுள்ள அவர், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து இது பற்றிப் பேச முனைந்த போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment