ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பராள சஜித் பிரேமதா வர வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
சஜித் வேட்பாளரானால் தேர்தல் காலத்தில் 'சுவையான' அரசியல் இருக்கும் எனவும் அதனையே அடி மக்கள் விரும்புவதாகவும் தாமும் அதற்காகப் பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கரு ஜயசூரியவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆதரவு பெருகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment