ஞானசாரவுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து திருமதி சந்தியா எக்னலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க தேதி குறித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் தண்டனை வழங்கப்பட்டிருந்த ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதானது நீதிமன்றை அவமதிக்கும் செயல் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment