ஹேமசிறி - பூஜித் ஜயசுந்தர பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 July 2019

ஹேமசிறி - பூஜித் ஜயசுந்தர பிணையில் விடுதலை



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியுள்ளது கொழும்பு மஜிஸ்திரேட்.



தலா 5 லட்ச ரூபா சரீர பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த நபர்களை ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் சந்தேக நபர்களாக இணைத்துள்ளார் சட்டமா அதிபர்.

கடந்த 03ம் திகதி இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment