சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே உழைப்பேன்: வெல்கம - sonakar.com

Post Top Ad

Saturday, 27 July 2019

சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே உழைப்பேன்: வெல்கம


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே தான் உழைக்கப் போவதாகவும் மைத்ரியின் கைகளைப் பலப்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார் குமார வெல்கம.



பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே களமிறக்கப்படுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் வெல்கம, தான் எப்போதும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என தெரிவிக்கிறார்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் 11ம் திகதி மஹிந்த ராஜபக்ச பெரமுன தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment