சிறையிலிருந்தாலும் 'கோட்டாபே' போட்டியிடுவார்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Sunday, 7 July 2019

சிறையிலிருந்தாலும் 'கோட்டாபே' போட்டியிடுவார்: கம்மன்பில



கோட்டாபே ராஜபக்சவை சிறையிலடைத்தாலும் அவரே பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.



ஸ்ரீலசுக - பெரமுன இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணாத நிலையில் இரு தரப்பும் தனித்தனி வேட்பாளர்களைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பெரமுனவுக்குள்ளும் குமார வெல்கம போன்றோர் கோட்டாபேயின் நியமனத்தை எதிர்த்து வருகின்றமையும் விமல் - உதய கம்மன்பில தரப்பு உறுதியான பிரச்சாரங்களை மேற்கொண்டு தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment