தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தேர்தல்கள் சரியான நேரத்தில் நடாத்தப்படாவிட்டால் தான் பதவி விலகப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தேசப்பிரிய தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ரணில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment