கோட்டாபே ராஜபக்ச பெரமுன வேட்பாளராகப் போட்டியிடின் தான் ஒரு போதும் அக்கட்சிக்கு ஆதரளவிக்கப் போவதில்லையெனவும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார் குமார வெல்கம.
பதுளை மாவட்டத் தலைமைப் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், தான் ஒரு போதும் பெரமுன உறுப்புரிமை பெற்றதில்லையெனவும் தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எனவும் தெரிவித்துள்ள வெல்கம, சமல் ராஜபக்ச முற்படுத்தப்பட்டால் தான் ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார்.
கோட்டாபே ராஜபக்சவின் கை இரத்தம் படிந்தது என நீண்டகாலமாக வெல்கம தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment