பெரமுனவிலிருந்தே ஜனாதிபதி - பிரதமருக்கான வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் எனவம் அம்முடிவில் எவ்வித மாற்றமுமில்லையெனவும் தெரிவிக்கிறார் ரோஹித அபேகுணவர்தன.
அனைத்து பதவிகளையும் பெரமுனவுக்கு தாரைவார்த்துவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுனவுடன் சேர வேண்டிய அவசியம் எதுவுமில்லையென நேற்றைய தினம் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமது தரப்பிலிருந்தே தலைவர்கள் முன் வைக்கப்படுவார்கள் எனவும் அதில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் பெரமுன பிரமுகர் ரோஹித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment