அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாக சபைத் தேர்வு இன்று இடம்பெற்ற நிலையில் அவ்வமைப்பின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவாகியுளளார்.
பிரதித் தலைவராக அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளார்.
இக்காட்டான இச்சூழ்நிiலியல் ஜம்மியாவின் நிர்வாகத் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment