இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 95,908 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் பயணித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.
இதில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் ஆண்களாக இருக்கின்ற அதேவேளை பெரும்பாலானோர் குவைத் மற்றும் கட்டாருக்கே வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் 1.5 மில்லியனுக்கு அதிகமான இலங்கையர்கள் தொடர்ந்தும் வேலை நிமித்தம் வாழ்ந்த குடியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment