சட்டவிரோதமாக பணம் மற்றும் சொத்துக் குவித்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விமல் வீரவன்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 8ம் திகதி இடம்பெறும் என தேதி குறிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக் சேர்த்துள்ளதாக விமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறே ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு ஈற்றில் ல.ஊ.ஆணைக்குழுவினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment