பெரமுன ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் 8ம் திகதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.
கோடடாபே ராஜபக்சவே பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில் தமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் ஒக்டோபர் 8ம் திகதி தமது வேட்பாளர் நாட்டுக்கு செய்யப் போகும் சேவை விளக்கம் வழங்கப்படும் எனவும் nதிவிக்கிறார் ஜி.எல்.
இதேவேளை, பெரமுன கட்சியின் தலைமைப் பொறுப்பு அடுத்த மாதம் 11ம் திகதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment