இலங்கைக்கு இம்முறை மேலதிகமாக 500 பேரை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் மலிக் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் முகவர்களுடன் நாளை இது பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டு மேலதிக கோட்டா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நாளைய தினம் இக்கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள முகவர்களின் பெயர்ப் பட்டியலை கீழ்க்காணும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://muslimaffairs.gov.lk/hajj-umrah/registered-operators/
https://muslimaffairs.gov.lk/hajj-umrah/registered-operators/
No comments:
Post a Comment