43 முக்கிய துறவிகளின் பொறுப்பில் திரிபிடக பாதுகாப்புக் குழுவை நியமித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
புத்தரின் போதனைகளைக் கொண்ட பௌத்தர்களின் புனித நூலான திரிபிடகவை தேசிய பாரம்பரிய அம்சமாக பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி அதற்கான பாதுகாப்பு குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதனூடாக ஜனாதிபதி தனது வரலாற்றுக் கடமையைச் செய்திருப்பதாக தெரிவிக்கின்ற அதேவேளை, அதனை மீள் பிரசுரம் செய்யும் யாரும் இனி வரும் காலங்களில் குறித்த குழுவிடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment