சஜித் பிரேமதாசவை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு கட்சியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லையென தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
வேட்பாளர் தெரிவு பற்றிப் பேசிய கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வெகு சிலரே ஆதரவளித்ததாக ஏலவே ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ராஜித இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் பலர் இருப்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment