2020ன் பின் இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இவ்விவகாரம் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment