சூரியவௌ, மீகஹபுர பகுதியில் இராணுவ டிரக் ஒன்று குடை சாய்ந்ததில் 11 இராணுவத்தினர் காயமடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினருக்கு சாரதி பயிற்சி வழங்கும் வாகனம் ஒன்றே இவ்வாறு குடை சாய்ந்திருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது 13 இராணுவத்தினர் வாகனத்தில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment