சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபே ராஜபக்ச நாளை மறுதினம் (06) நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
07ம் திகதி வியத்மக நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள அவர் 11ம் திகதியளவில் தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர வேறு எந்தக் கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment