இரண்டாம் தவணை விடுமுறை நிமித்தம் எதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி முதல் செப்டம்பர் 2ம் திகதி வரை அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் கால அட்டவணையடிப்படையில் தொடர்ந்தும் அப்பாடசாலைகள் இயங்குகின்ற அதேவேளை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அந்த வாரம் முழுவதும் விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஓகஸ்ட் 5 முதல் 31ம் திகதி வரை க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment