ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை நடாத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் நாளைய தினம் விசாரணைக்கு ஹிஸ்புல்லாஹ் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் மற்றும் காத்தான்குடி மஸ்ஜித் சம்மேளன பிரதிநிதிகளும் விசாரணைக்குழு முன் ஆஜராகி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment