முஸ்லிம் அமைச்சர்கள் போன்று ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்க.
ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்க்கத் தவறியதன் தார்மீகப் பொறுப்பேற்றே இவ்வாறு இவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இராஜினாமா செய்வதனால் தற்போதைய பிரச்சினைகள் தீரப் போவதில்லையென அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment