முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்வொன்றில் போதைப் பொருள் உபயோகிக்கப்பட்டதன் பின்னணியில் 51 பேரைக் கைது செய்த சம்பவம் பலங்கொட, பெலிஹுல்ஓயவில் இடம்பெற்றுள்ளது.
கொகைன் உட்பட பல்வேறு வகை போதைப் பொருட்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களுள் ஐவர் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த நிலையிலேயே கைதானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment