சஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம் பூண்டிருந்த இருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
நேற்றைய தினம் கண்டியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை ஊடாக இக்கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் முறையான ஆயுத பயிற்சியும் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment