முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முர்சி, வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
2013ம் வருடம், பதவியேற்று ஒரு வருட காலத்தில் இராணுவ புரட்சி ஊடாக பதவி கவிழக்கப்பட்ட அவருக்கு 67 வயது ஆகும்.
நீண்ட நாள் சிறையில் வாடிய தனது தந்தைக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென கடந்த ஒக்டோபரில் அவரது புதல்வர் அப்துல்லா முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment