இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகவிருந்து 48 மணி நேர ரயில்வே வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பள பிரச்சினையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவிருந்த குறித்த வேலை நிறுத்தம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடனான பேச்சுவார்த்தைகளின் பின் இவ்வாறு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
கூட்டாட்சி அரசு தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment