இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் 'பொது இடங்களில்' பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கின்ற அமைச்சர் மனோ கணேசன், அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளை நீக்க உத்தரவிடும் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
சில ஊர்களில் வீதிகளின் பெயர்கள் அரபு மொழியிலும் காணப்படுகின்ற நிலையில் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையில் இவ்வதிரடி மாற்றங்கள் இடம்பெறுகின்றது.
இதேவேளை, பல இடங்களில் தமிழுக்கு பதிலாக சீன மொழி உபயோகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளும் பரவலாகக் காணப்படுகின்றமை
No comments:
Post a Comment