தேவைப்பட்டால் ரணிலுக்கும் அழைப்பு விடுப்போம்: ரவி - sonakar.com

Post Top Ad

Sunday, 23 June 2019

தேவைப்பட்டால் ரணிலுக்கும் அழைப்பு விடுப்போம்: ரவி


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் விசாரணைகளை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு 'தேவைப்பட்டால்' பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படுவார் என விளக்கமளித்துள்ளார் ரவி கருணாநாயக்க.



பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடமும் விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனும் கருத்து நிலவுகின்ற நிலையில் அவர்களை அழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லையெனவும் தேவேயைற்படின் ரணில் அழைக்கப்படுவார் எனவும் ரவி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment