இன ரீதியாக பிரிந்திருந்தால் நாடு முன்னேறாது: மைத்ரி அறிவுரை - sonakar.com

Post Top Ad

Friday, 28 June 2019

இன ரீதியாக பிரிந்திருந்தால் நாடு முன்னேறாது: மைத்ரி அறிவுரை


மக்கள் இன ரீதியாக பிரிந்திருந்தால் நாடு முன்னேறாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



தம்பாளை அல்-ரிபாய் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை பாவனைக்காகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்தினங்களுக்கிடையிலும் ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையான திட்டங்களைத் தான் முன்னெடுத்து வருவதாகவும் மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment