மாகந்துரே மதுஷுடன் நெருங்கி உறவுகளை வைத்திருந்த ஏழு அரசியல்வாதிகளின் பெயர்களை குறித்த நபர் விசாரணையின் போது வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகள் முடிவுற்றதும் தாம் இப்பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்த மதுஷ் விவகாரம் ஏறத்தாழ மறக்கடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் விபரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment