நேற்றைய தினம் இராஜினாமா செய்துள்ள போதிலும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்ந்தும் விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டும் என்கிறார் விமல் வீரவன்ச.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முற்படுத்தி வாக்கெடுப்புக்குச் செல்ல ஐக்கிய தேசிய கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விமல் வீரவன்ச ரிசதுக்கு எதிரான பிரேரணையை நீக்கக் கூடாது என தெரிவிக்கிறார்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மஹிந்த அணி, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment