பொலிசாரின் கட்டளையை மீறிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமுற்ற சம்பவம் கம்பஹாவின் இன்று இடம்பெற்றுள்ளது.
பெம்முல்ல பகுதியைச் சேர்ந்த நபர் (31) ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக அறியமுடிகிறது.
காயப்பட்ட நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment