சதொச வாகனங்களில் சாய்ந்தமருதில் உயிரிழந்த தீவிரவாதிகள் பயணித்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
இதனைத் தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை, இதுவரை இவ்வாறான முறைப்பாடுகளைப் பெறுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவில் அவர் இது தொடர்பில் முறையிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்த நிலையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுனர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment