இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் என போலியாக நடமாடித்திரிந்த நிசார் இம்ரான் எனும் நபர் இன்று மொரட்டுவயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தன்னை இராணுவ மேஜராக அடையாளப்படுத்திக் கொண்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment