தனித்தனியாகப் பிரிந்து நின்று போராடிக்கொண்டிராது அனைத்து சிங்கள சக்திகளும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஞானசார.
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து விடுதலை பெற்ற ஞானசார, நகைக்கொள்ளை வழக்கிலிருந்தும் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிங்கள அடிப்படைவாத சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார் ஞானசார.
No comments:
Post a Comment