இந்தியாவிலிருந்து இளைஞர்களை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வரச் செய்வதற்கு தரமான நைட் கிளப்புகளை உருவாக்குவது சிறந்த வழிமுறை என்கிறார் சுற்றலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க.
கொழும்பில் இயங்கும் கசினோக்கள் இந்தியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள போதிலும் போதியளவு நைட் கிளப்புகள் இல்லையென அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ஹோட்டல்கள் உரிமையாளர்களுக்குத் தான் இதற்கான கோரிக்கையை முன் வைத்தும் கூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் ஜோன் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment