கொதடுவ, முல்லவத்த பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமை போன்று, மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, காயமுற்ற நபர் வைத்தியசாiலியல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment