தெஹிவளை: முஸ்லிம் கடை உரிமையாளர் மீது கத்திக் குத்து! - sonakar.com

Post Top Ad

Monday, 24 June 2019

தெஹிவளை: முஸ்லிம் கடை உரிமையாளர் மீது கத்திக் குத்து!


தெஹிவளை, காலி வீதியில் ஹார்ட்வெயார் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த 60 வயது முஸ்லிம் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடை உரிமையாளரான அப்துல் அசீஸ் என்பவர் இவ்வாறு கொலையாகியுள்ளதாக அறியமுடிகிறது.

கடைக்குள் புகுந்த நபர் ஒருவர் கப்பம் கேட்டு மிரட்டியதன் பின்னணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Ashraff A Samad

No comments:

Post a Comment