கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய நாரம்மல பிரதேச சபையின் உதவி தவிசாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நேற்றிரலு 10.45 அளவில் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட - ஒழுங்கை சீர் குலைக்கும் பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment