எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தான் ஒத்துழைப்பை வழங்கப் போவது அல்லது நடுநிலை வகிப்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment