நாளை முதல் இரு தினங்களுக்கு ரயில்வே வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 June 2019

நாளை முதல் இரு தினங்களுக்கு ரயில்வே வேலை நிறுத்தம்



சம்பள பிரச்சினை உட்பட ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வினைத் தராதமையினால் நாளை முதல் இரு தினங்களுக்கு வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கிறது ரயில்லே ஊழியர் சங்க கூட்டமைப்பு.



சம்பள நிலைகளை மாற்றி அதற்குரிய ஊதியத்தை வழங்குமாறு பல நாட்களாக அரசிடம் முன் வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லையென தெரிவித்தே இவ்வாறு வேலை நிறுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment