முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கு சிங்கப்பூரிலி அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கோட்டாபே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததன் பின்னணி பற்றி தெளிவுபடுத்துகையிலேயே நீதிமன்றில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன் மருத்துவ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை விரைவில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்போவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment